Ajith 60 | Ajith Upcomming Movies Secrets : Shocking Updates.! | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema news | Tamil Cinema News | Ajith 60 | Thala 60 | AK 60
இனி அஜித் படத்துல இதெல்லாம் எதிர்பார்க்க முடியாது, காரணம் அவருடைய மகள் அனோஸ்கா தான் காரணம்.

Ajith Upcomming Movies Secrets : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை அடுத்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படத்தில் நடிக்க உள்ளார்.

அடடா என்னவொரு அழகு.. வைரலாகும் தாமிர பரணி பானுவின் குழந்தைகளின் புகைப்படம்.!

நேர்கொண்ட பார்வை படத்திற்கு முன்பாக 2019-ன் பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது.

குடும்பங்களுடன் சேர்ந்து இந்த படத்தை பார்த்து கொண்டாடி வந்தனர். அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கும் இந்த படம் தான் பேவரைட் படமாம்.

முதல் முறையாக தல 60-ல் டிராக்கை மாற்றும் வினோத் – அவரே வெளியிட்ட தகவல்.!

இதனால் தல அஜித் தன்னுடைய செல்ல மகளுக்காக இனி தன்னுடைய படங்களில் ஒரு போதும் பெண்களை இழிவு படுத்தும் காட்சிகளோ, வசனங்களோ இடம் பெற கூடாது என முடிவு செய்து இயக்குநர்களிடமும் கறாராக தெரிவித்து விட்டாராம்.

அஜித்தின் இந்த முடிவு ரசிகர்களையும் பெரிய அளவில் கவர்ந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.