Thala 60 Shooting Spot Photo Leaked on Internet - Inside the Photo | Ajith Kumar 60 | AK 60 Shooting Spot | H Vinoth | Kollywood Cinema News
தல 60 படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து முதல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

Thala 60 Shooting Spot Photo : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக தல அஜித் நடிப்பில் தற்போது தல படம் உருவாகி வருகிறது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு எச். வினோத் மீண்டும் அஜித்தை இயக்குகிறார்.

தலயா? தளபதியா? யார் சூப்பர் ஸ்டார்? – ராதா ரவி ஓபன் டாக்

இந்நிலையில் தற்போது தல அஜித்தின் 60-வது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று கசிந்து இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

எடையை குறைத்து…ஆளே மாறி….நமீதாவா இது…? – வைரல் புகைப்படங்கள்

இதோ அந்த புகைப்படம்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.