Thala 60 Movie Pooja
தல 60 திரைப்படத்தின் போக்கை குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் எச். வினோத் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தை தொடர்ந்து மீண்டும் இதே கூட்டணி அமைந்துள்ளது. இந்த கூட்டணியில் உருவாக உள்ள தல 60 திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நாளை தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாக அதனை ரசிகர்கள் தெறிக்க விட்டு கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.