Thala 60 is a big budget film : Thala Ajith | H.Vinoth | This film is a huge movie | Kollywood | Tamil Cinema | H.Vinoth | Thala 59

Thala 60 is a big budget film :

அஜித் கேரியரில் இப்படியொரு பிரம்மாண்ட உருவாகவே இல்லை என்று சொல்லுமளவு அதிக பொருட்செலவில் தல 60 படம் உருவாகிறதாம்.

விஸ்வாசம் படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தல அஜித் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துள்ளார்.

இந்தியில் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது.

தர்பார் கதை குறித்த ரகசியத்தை வெளியிட்ட பிரபல நடிகர் – கடுப்பான படக்குழு!

முன்னதாக அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி இப்படம் வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில் பின்னர் ஆகஸ்ட் 10-ம் தேதி படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இப்படத்தின் முழு படப்பிடிப்பும் அண்மையில் நிறைவுக்கு வந்தது.

இதைதொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. அஜித்தின் அடுத்த படத்தை வினோத்தான் இயக்குவர் என்றும் இது ஃபிரெஷ்ஷான ஒரு கதை என்றும் நாம் ஏற்கனவே கூறியிருந்தோம்.

இதுவே தற்போது உறுதியாகிவிட்டது. மேலும் இந்த படம் மிகவும் பிரம்மாண்டமான ஒரு படமாக உருவாகிறதாம்.

அதாவது அஜித் கேரியரில் இப்படியொரு பிரம்மாண்ட உருவாகவே இல்லை என்று சொல்லுமளவு அதிக பொருட்செலவில் இப்படம் உருவாகிறதாம். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 10-ம் தேதி வெளியாகுமாம்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.