சட்டை பட்டனை கழட்டிவிட்டு தாறுமாறான கவர்ச்சியில் போட்டோ வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். 

மேலும் சோலோ நாயகியாகவும் சில படங்களில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது முதல் முறையாக உச்சகட்ட கவர்ச்சியில் போட்டோக்களை வெளியிட்டுள்ளார். 

சட்டை பட்டனை கழட்டி விட்டு தாறுமாறான கவர்ச்சியில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளார். 

இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.