நடுக்காட்டில் வளைத்து வளைத்து போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார் சிறகடிக்க ஆசை ரோகினி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் முத்து மீனாவுக்கு அடுத்தபடியாக எதார்த்தமான நடிப்பை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார் சல்மா.
ரோகினி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவரின் உண்மை முகம் எப்போது வெளியே வரும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்து வருகின்றனர்.
திருமணமாகி ஒரு குழந்தைக்கு அம்மாவான சல்மா சமூக வலைதள பக்கங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் நடுக்காட்டில் தனிமையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.