Nerkonda-Paarvai-Tamil-Movie

Thala 59 Special : நேர் கொண்ட பார்வை படத்தின் பர்ஸ்ட் லுக்கை கொண்டு புதிய டி-ஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மேற்கொண்ட பார்வை.

தள்ளி போனது நேர்கொண்ட பார்வை ரிலீஸ் – வெளியான அதிர்ச்சி அப்டேட்.!

எச். வினோத் இயக்க போனி கபூர் தயாரித்து வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். மேலும் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், ரங்கராஜ் பாண்டே மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்ற இந்த படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் புதிய டீ-ஷர்ட்டுகள் விற்பனைக்கு வந்துள்ளன.

அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.