கொரானா வைரஸ் பாதிப்பு மற்றும் பல காரணங்களால் தமிழ் சினிமாவில் ஏற்பட்ட அடுத்தடுத்த இழப்புகள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

Tamil Cinema Celebrities Deaths in Last 3 Month : கடந்த சில மாதங்களாக கொரானா வைரஸ் தொற்று தமிழகத்தில் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இந்த வைரஸால் தமிழ் திரையுலகினை சேர்ந்த பல பிரபலங்கள் மரணமடைந்துள்ளனர்.

அடுத்தடுத்து நடந்த மரணங்கள்.. கடந்த 3 மாதத்தில் மரணமடைந்த தமிழ் திரையுலக பிரபலங்கள் லிஸ்ட்.!

கடந்த மூன்று மாதங்களில் மட்டும் யார் யார் நம்மை விட்டு பிரிந்தார்கள் என பார்க்கலாம் வாங்க

1. எஸ் பி ஜனநாதன்

2. விவேக்

3. தாமிரா

4. விவேக்

5. கேவி ஆனந்த்

6. சேலம் சந்திரசேகர்

7. நெல்லை சிவா

8. ஜோக்கர் துளசி

9. மாறன்