Browsing Tag
ட்யூட்
கோமாளி, லவ்டுடே, டிராகன் ஆகிய படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் பிரதீப் ரங்கநாதன் என்பது தெரிந்ததே. இந்நிலையில், இவரது நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகவுள்ள படம் ‘ட்யூட்’.
இப்படத்தின் தமிழக உரிமையினை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றிருந்தது. ஆனால், இப்போது இதில் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது. தற்போது…
Read More...