Browsing Tag

கரேத்தே பாபு

'பராசக்தி' படத்தில் ரவிமோகன் வில்லனாக நடித்திருக்கிறார். இதற்கிடையில் இவர் நடித்து வரும் படத்தின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்.. கணேஷ் கே.பாபு இயக்​கத்​தில் ரவி மோகன் நடித்து வரும் படம் 'கரேத்தே பாபு. இதை, ஸ்கிரீன் சீன் மீடியா என்​டர்​டெ​யின்​மென்ட் சார்​பில் சுந்​தர் ஆறு​முகம் தயாரிக்​கிறார்.…
Read More...