Browsing Tag

Vijay Antony’s Appa Kutti Release Date Announced

மு. மாறன் இயக்கத்தில், தந்தை – மகள் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள விஜய் ஆண்டனியின் ‘அப்பா குட்டி’ திரைப்படம், வரும் நவம்பர் 6, 2026 அன்று தீபாவளி சிறப்பு வெளியீடாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனைப் படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆக்‌ஷன், குடும்ப உணர்வுகள்…
Read More...