Browsing Tag

Vetta Saami Movie’s First Single Released

தென் தமிழகத்தின் கிராமியத் திருவிழாக்கள் மற்றும் மக்களின் பண்பாட்டைத் தனது காந்தக் குரலாலும் வில்லுப்பாட்டு இசையாலும் கொண்டாடச் செய்தவர் வில்லிசைக் கலைஞர் மாதவி. தற்போது இவர் முதன்முறையாகத் திரைப்படத்தில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகியுள்ளார். ‘பம்பர்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் எம்.…
Read More...