Browsing Tag

Velum Mayilum

நடிகர் சிவகார்த்திகேயன் தலைமையிலான சிவகார்த்திகேயன் புரொடக்‌ஷன்ஸ், தனது முதல் சுயாதீன ஆன்மீக இசைப் பாடலான ‘வேலும் மயிலும்’ பாடலை வெளியிட்டு, சுயாதீன இசை உலகிலும் புதிய அடியை பதித்துள்ளது. முருகப் பெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இந்த ஆன்மீக பாடலுக்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்து பாடியுள்ளார்.…
Read More...