Browsing Tag
Soori’s Mandaadi Receives UA Certificate
சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படத்திற்கு மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் U/A 16+ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதையடுத்து, படம் செப்டம்பர் 10-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ள இப்படத்தில் சூரியுடன் மகிமா நம்பியார், சுஹாஸ், சத்யராஜ்,…
Read More...