Browsing Tag

Nikhila Vimal

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘ஹலோ காதல்’ திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. ‘பிரணய விலாசம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் நிகில் முரளி இப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் 40-வது திரைப்படம் என்ற சிறப்பையும் இப்படம் பெற்றுள்ளது. வரும் டிசம்பர் 4, 2026 அன்று…
Read More...