Browsing Tag

Meera Vasudevan

தமிழில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான ‘உன்னைச் சரணடைந்தேன்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மீரா வாசுதேவன். ஜெர்ரி, ஆட்டநாயகன், அடங்க மறு உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும், ஏராளமான மலையாளம், இந்தி மற்றும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடித்துத் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தவர்.…
Read More...