Browsing Tag
manjal veeran movie
மஞ்சள் வீரன் படத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார் கூல் சுரேஷ்.
தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்த பிரபலமானவர் கூல் சுரேஷ். பிக் பாஸ் சீசனில் கலந்துகொண்டு மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் ஏற்கனவே மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎஃப் வாசன் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல் வெளியானது. ஆனால் திடீரென்று அவர்…
Read More...