Browsing Tag

grand manner

பிரம்மாண்டமாக புதிய வீடு ஒன்று வாங்கியுள்ளார் விஜே மணிமேகலை. சன் மியூசிக் நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளனியாக பயணத்தை தொடங்கியவர் விஜே மணிமேகலை. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும்…
Read More...