Browsing Tag

Deva’s Last Recorded Song Vaa Siva from Jail Mates Released

இயக்குநரும் நடிகருமான கே.பி. ஜெகன் இயக்கி நடித்துள்ள ‘ஜெயில் மேட்ஸ்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘வா சிவா’ வெளியாகியுள்ளது. மறைந்த இசையமைப்பாளரும் பாடகருமான ‘தேனிசைத் தென்றல்’ தேவாவின் குரலில் பதிவான கடைசிப் பாடல் இது என்பதால், ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனம் பெற்றுள்ளது. இப்படத்தில் கே.பி.…
Read More...