இன்னைக்கு கொஞ்சம் அன்பா விசாரிப்போமா.. விஜய் சேதுபதியின் கலக்கல் ஸ்பீச்.. வெளியான முதல் ப்ரோமோ..!
விஜய் சேதுபதி பேசிய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி கொண்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை…