Browsing Tag
actor aadhi
2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் காட்சிகள், காமெடி வசனங்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.
சமீபத்தில் இப்படத்தின் 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தின் நடிகர்கள் தவிர்த்து பல்வேறு புதிய நடிகர்களும் 2-ம் பாகத்தில் இணைந்துள்ளனர்…
Read More...