Browsing Tag

மீனாட்சி அம்மன் கோவில்

மதுரை என்றாலே மல்லிகைப் பூ வாசமும் வரும். பாசமும் பந்தி வைக்கும். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக விஷால் வருகை தந்தார். அப்போது செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார் திருமணத்திற்காக மதுரை வந்தேன், மதுரைக்கு…
Read More...