Browsing Tag
சந்தீப் கிஷான்
தளபதி விஜய் தற்போது ஹெச். வினோத் இயக்கத்தில் கடைசிப்படமாக - தளபதி-69' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாக உள்ள படத்திற்கு இசையமைக்கப் போவது யார் என்பது குறித்த அப்டேட் வெளியாகி இருக்கிறது. அது குறித்துப் பார்ப்போம்.
தளபதி விஜய் சினிமாவில்…
Read More...