Browsing Tag
அபர்ணா சென்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஷ் இயக்கி வெளியான ‘கூலி’ படத்தில் சத்யராஜ் மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரும் நடித்திருந்தனர். இந்நிலையில், இந்தப் படம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்றில் அவர்கள் இருவரும் கலந்துரையாடினர். அப்போது, கமல்ஹாசன் வங்க மொழி அறிந்தவர் என்றும் சத்யராஜ் கூற, அதற்கு…
Read More...