Browsing Tag
வீர தீர சூரன் விமர்சனம்
ஒரே இரவில் நிகழும் சஸ்பென்ஸ் திரில்லர் கதை. ஆளாளுக்கு தீரா பகையோடு பழிவாங்கும் நோக்கோடு திரிகிறார்கள். இதில்.. நிறைய கொலைவெறி, கொஞ்சம் குடும்ப சென்டிமென்ட் என சீறி வந்திருக்கிறான் வீர தீர சூரன்.
வழக்கமாக ஒரு திரைப்படம் முதல் பாகம் வந்ததற்குப் பிறகு, இரண்டாம் பாகம் வெளிவரும். இப்படம், மாறுதலாக…
Read More...