Browsing Tag

வட சென்னை அரண்மனை விஸ்வரூபம்

பிரபல பொற்கோவில் ஒன்றில் சுவாமி தரிசனம் செய்துள்ளார் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஆண்ட்ரியா. அதனைத் தொடர்ந்து வட சென்னை அரண்மனை விஸ்வரூபம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.…
Read More...