ஜெட்டில் பறந்து வந்து சிவகார்த்திகேயன் ‘அமரன்’ பட புரமோசன் வொர்க்: வைரலாகிறது..
தேசப்பற்றின் பெருமையை உரக்கச் சொல்லும் வரலாற்றுப்படம் தான் 'அமரன்' என்றால் பொருந்தும். ஏனெனில் படம் பார்த்த இராணுவ வீரர்களும் குறிப்பாக, சென்ஸார் அதிகாரிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
ஆம்.., இந்திய ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின்…