ப்ரீ புக்கிங்கில் மாஸ் காட்டும் அமரன், இதுவரை செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?

அமரன் படத்தின் ப்ரீ புக்கிங் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

sivakarthikeyan in amaran movie latest update
sivakarthikeyan in amaran movie latest update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் கதையை மையமாக வைத்து இந்த படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்க ராஜ்கமல் நிறுவனம் தயாரித்துள்ளது மேலும் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்துள்ளது. ரிலீஸ்க்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படம் வெளிநாடுகளில் ப்ரீ புக்கிங்கில் 50 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் முகுந்த் வரதராஜனாக சிவகார்த்திகேயனும் அவரது மனைவி கதாபாத்திரத்தில் சாய் பல்லவியும் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

sivakarthikeyan in amaran movie latest update
sivakarthikeyan in amaran movie latest update