Browsing Tag

மழை பிடிக்காத மனிதன்

விஜய் ஆண்டனி 26 படம் குறித்து சூப்பர் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், இசையமைப்பாளர், நடிகர் என பன்முகத்திறமை கொண்டவர் விஜய் ஆண்டனி. நான் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் சில…
Read More...