Browsing Tag

‘பார்க்கிங்’

பிப்ரவரி 3-ம் தேதி சிம்புவின் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது நடிப்பில் 3 படங்களின் அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வகையில், முதல் அறிவிப்பாக 'பார்க்கிங்' இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு சிம்புவின் பிறந்த நாளை…
Read More...