Browsing Tag
நடிகர் காளிதாஸ்
நடிகர் காளிதாஸுக்கும் ஜமீன் வாரிசான தாரிணிக்கும், இன்று திருமணம் இனிதாக நடைபெற்றது. இது குறித்த காதல் கல்யாண தகவல் பார்ப்போம்.
திரையுலகில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸும் தன் தந்தையை போலவே, மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நடித்து வருகிறார்.
அண்மையில், தனுஷின் 50-வது படமான ராயனில், தனுஷ் தம்பியாக…
Read More...