Browsing Tag

துல்கர் சல்கான்

துல்கர் சல்கான் தயாரிப்பில் வெளியான 'லோகா' படம் வரவேற்பு பெற்றது. இதனைத் தொடர்ந்து செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் 'காந்தா' படத்தில் நடித்தார் துல்கர் சல்மான். இந்த படம் இன்று ரிலீஸாகி பாராட்டுகளை பெற்று வருகிறது. இயக்குநருக்கும் நடிகருக்கும் இடையே நடைபெறும் ஈகோ பற்றி இப்படம் சித்தரிக்கிறது.…
Read More...