மாநாட்டு மேடையில், விஜய் வேறு மாதிரி தெரிந்தார்: நடிகை ராதிகா விமர்சனம்..
பொதுவாக, எதுவும் பேசாமல் கம்முனு உம்முனு இருக்கிறதை விட, மனசுல உள்ளதை பகிர்வது தீர்வுக்கு வழி வகுக்கும் தானே. இதில், விமர்சனம் எழுவது இயல்பாகி விட்டது.
பட்டமரம் கல்லடி படாது, பழுத்த மரம் தானே கல்லடி படும். விஷயம் என்னன்னா.. தவெக…