Browsing Tag
சங்கமித்ரா
தளபதி விஜய்யை, அன்புமணி ராமதாஸின் மகளான சங்கமித்ரா சந்தித்த நிகழ்வு குறித்து காண்போம்.
விஜய், தற்போது தனது கடைசிப் படமான 'தளபதி 69' படத்தில் நடித்து வருகின்றார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப் படத்தின் முதல் ஷெட்யூல் முடிந்து, அடுத்த ஷெட்யூல் வருகிற ஆண்டு…
Read More...