Browsing Tag

அமலா

யுத்தம் என்பதற்கும் முத்தம் என்பதற்கும் ஒரு எழுத்துதான்ங்க வித்தியாசம். இப்ப, விஷயத்திற்கு வருவோம்.. மணிரத்னம் இயக்கிய 'தக் லைஃப்' படம் ஜுன் 5-ந்தேதி ரிலீஸாகிறது. தற்போது படத்தின் டிரெய்லர் வெளியாகி, அதில் இடம்பெற்றுள்ள ஒரு காட்சி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் காட்சியில் கமல்ஹாசன் தன்னைவிட 30…
Read More...