‘கூலி’ பட சண்டைக் காட்சிக்காக, ‘மார்ஷியல் ஆர்ட்ஸ்’ கற்கிறார் ரஜினி:…
'கல்விக்கு கரையில்லை' என்பது போல, திரைக்கலைக்கும் கரையில்லை தானே. அவ்வகையில் தனது 73-வது வயதிலும் புதிய நுணுக்கங்களோடு கூடிய வித்தையான ஒரு வித சண்டைப் பயிற்சியை கற்று வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினி. இது குறித்த விவரம் பார்ப்போம்.. வாங்க..…