Browsing Tag

அனல் அரசு

அந்த 'கங்குவா' பறவை வரும் நாளில், இந்த பீனிக்ஸ் பறக்காதாம். அதாவது விஷயம் என்னன்னா.. சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில், விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஃபீனிக்ஸ் வீழான். இப்படம், நவம்பர் 14-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.…
Read More...