சின்னத்திரையில் மிகப்பிரம்மாண்டமாக ஜீ தமிழில் சர்வைவர் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

Survivar Show in Zee Tamil : தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று ஜூ தமிழ். டிஆர்பியில் மற்ற சேனல்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளையும் சீரியல்களையும் ஒளிபரப்பி வருகிறது. இந்த நிலையில் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சர்வைவர் என்ற பிரம்மாண்டமான நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.

தமிழகத்தில், வங்கிகளுக்கு 9 நாள் விடுமுறை அறிவிப்பு

பிக் பாஸ்க்கு டஃப் கொடுக்கப்போகும் ஜீ தமிழின் பிரம்மாண்ட நிகழ்ச்சி - தொகுத்து வழங்க போவது யார்?

இதுவரை இல்லாத அளவு மிகப் பெரிய பட்ஜெட்டில் பானிஜே ஏசியா நிறுவனம் தயாரிக்க ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இயற்கையான ஒரு தீவில் போட்டியாளர்களுக்கு கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்படுவது மட்டுமல்லாமல் அவர்களுக்கான தேவைகளை அவர்களே பூர்த்தி செய்து கொள்ள வேண்டும். இவற்றை அனைத்தையும் கடந்து இறுதியில் யார் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் இந்த நிகழ்ச்சி.

பிக் பாஸ்க்கு டஃப் கொடுக்கப்போகும் ஜீ தமிழின் பிரம்மாண்ட நிகழ்ச்சி - தொகுத்து வழங்க போவது யார்?

சமூக வலைதள பக்கங்களில் இந்த நிகழ்ச்சி குறித்து அதிகம் பேசப்பட்டு வருகிறது. நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பாகவே மிக பிரமாண்ட எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கு தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மிகவும் பிரபலமான நடிகர் ஒருவர் தான் இதனைத் தொகுத்து வழங்கப் போகிறார் என்பதும் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

தனுஷோட ENTRY வேற Level-ல இருக்கும்., தல தளபதியை மிஞ்சிட்டாரு – Birthday கொண்டாட்டத்தில் ரசிகர்கள்..!

இந்த நிகழ்ச்சி குறித்த மற்ற அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.