Suriya Vs Vijay Records : Suriya Overtakes Vijay - NGK Massive Record Attempt.! | Thalapathy Vijay | Suriya vs Vijay Records | NGK Movie Updates

விஜயை ஓவர்டேக் செய்து இந்தியாவிலேயே இது தான் முதல் முறை என்ற சிறப்பை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.

Suriya Vs Vijay Records : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

இவரது நடிப்பில் வெளியாக உள்ள NGK படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

நண்பனுக்கு கோயில் கட்டு பாட்டில் விஜய் – லாரன்ஸ் டிவீட்டை தெறிக்கவிடும் ரசிகர்கள்!

படத்தின் டீஸர் ட்ரைலர் என இரண்டும் வேற லெவலில் இருந்ததால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தை தொட்டுள்ளது.

இதனால் இவரது ரசிகர்கள் பலரும் இந்த படத்தை வெவ்வேறு விதமாக கொண்டாட திட்டமிட்டு வருகின்றனர்.

ஒரு குறிப்பிட்ட பகுதியை சேர்ந்த ரசிகர்கள் சுமார் 210 அடியில் கட் அவுட் வைத்து கொண்டாட திட்டமிட்டுள்ளனர்.

என்.ஜி.கே படத்தின் சேட்டிலைட் உரிமம் இத்தனை கோடிக்கு விற்பனையா? மிரட்டும் தகவல்!

210 அடியில் கட் அவுட் என்பது இந்தியாவிலேயே இதுவே முதல் முறை. இதற்கு முன்னதாக சர்கார் படத்திற்காக தளபதி ரசிகர்கள் கேரளாவில் 170 அடியில் கட் அவுட் வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.