Suriya’s next film decision
Suriya’s next film decision

Suriya next film decision

தற்போது ஒரேநேரத்தில் என்.ஜி.கே, காப்பான், சூரரைப் போற்று ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்த படங்களை அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகிறது.

பிரபலங்களின் வாரிசுகளாக அறிமுகமாகும் எல்லோருக்கும் திரையுலகம் சிவப்பு கம்பளம் விரிப்பதில்லை.

லட்சிய கனவுகளோடு காலடி எடுத்து வைக்கும் எல்லோரையும் கலைத்தாய் கட்டியணைத்து அரவனைப்பதில்லை.

தோல்விகள், அவமானங்கள் என துயரங்கள் துரத்தியபோதும் விடா முயற்சியுடன் போராடுபவர்களே இறுதியில் வெற்றிக்கொடியை நாட்டுகிறார்கள். இதற்கு முன்னுதாரணமாய் இருக்கும் சம கால நடிகர்களில் ஒருவர் சூர்யா.

சமந்தா வழியில் காஜல், தமன்னா – ஆச்சரியப்படுத்தும் நடிகைகளின் வினோத ஆசை!

இவர் தற்போது ஒரேநேரத்தில் என்.ஜி.கே, காப்பான், சூரரைப் போற்று ஆகிய படங்களில் நடிக்கிறார்.

பிரேமம் 2 படத்தில் சாய் பல்லவி? அவரே சொன்ன தகவல் இதோ!

இந்த படங்களை அனைத்தும் அடுத்தடுத்து வெளியாகிறது. மேலும் இந்த படங்கள் வெற்றிபெற்றால்தான் புதிய படத்துக்கான கதையையே சூர்யா கேட்பாராம். தொடர் தோல்விகளால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.