Kajal and Tamannaah in Samantha route
Kajal and Tamannaah in Samantha route

Kajal and Tamannaah in Samantha route – 

சமந்தாவை போலவே காஜல் அகர்வால் அடுத்து நடிக்கும் சீதா படத்திலும் தமன்னா, விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் படத்திலும் சர்ச்சைக்குரிய எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்களாம்.

தியாகராஜா குமாரராஜா எட்டு வருட இடைவெளிக்குப் பிறகு இயக்கியிருக்கும் படம் சூப்பர் டீலக்ஸ்.

விஜய் சேதுபதி, சமந்தா, ஃபஹத் ஃபாசில், ரம்யா கிருஷ்ணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

இருட்டு அறையில் முரட்டு குத்து குத்தியது கார்த்திதானாம் – வெளிவந்த ரகசியம்!

அண்மையில் வெளியான இப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.

தைரியமான கதை, வித்தியாசமான திரைக்கதை என இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். குறிப்பாக இதில் சமந்தாவின் கதாபாத்திரம் சர்ச்சையாக வெளியாகி எல்லோரையும் கவர்ந்தது.

தோல்வியை சமாளிக்க விஜய்யை நம்பும் ஷாருக்கான் – அதிரவைக்கும் தகவல்!

இந்நிலையில் இவரைப் போலவே காஜல் அகர்வால் அடுத்து நடிக்கும் சீதா படத்திலும் தமன்னா, விஷாலுக்கு ஜோடியாக நடிக்கும் படத்திலும் சர்ச்சைக்குரிய எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்களாம்.