Suriya

Suriya : கார்த்தியுடன் கை கோர்த்துள்ளார் சூர்யா. இதனால் சூர்யா ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் சூர்யா. இவர் தற்போது செல்வராகவன் இயக்கத்தில் NGK மற்றும் கே.வி ஆனந்த் இயக்கத்தில் காப்பான் என இரண்டு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இவ்வளவு வேகமாவா? ரசிகர்களை ஷாக்காகிய தல 59 அப்டேட்.!

NGK படத்தின் டீஸர் வரும் பிப்ரவரி 14-ம் தேதி மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதனால் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் இதே தினத்தில் தான் காரத்தில் நடிப்பில் உருவாகியுள்ள தேவ் திரைப்படமும் வெளியாக உள்ளது.

இதனால் தேவ் திரைப்படம் வெளியாகும் தியேட்டர்களில் NGK படத்தின் டீஸரும் தியேட்டர்களில் திரையிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனை சூர்யா ரசிகர்கள் #NGKTeaserWithDEV என்ற ஹேஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.