சூர்யா 47 படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் இதோ.!!

Web Ads

சூர்யா 47 படத்தின் லேட்டஸ்ட்டா அப்டேட் வெளியாகியுள்ளது.

suriya 47 movie latest update viral
suriya 47 movie latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

அதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் சூர்யா 47 படத்திலும் நடிக்க உள்ளார். இந்தப் படத்தை ஜித்து மாதவன் இயக்கம் இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க இருப்பதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்தது.

இந்த நிலையில் கேரளாவில் எர்ணாகுளத்தில் பிரம்மாண்டமாக செட் அமைத்து இந்த படத்தின் படப்பிடிப்புக்காக ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில் மலையாள சினிமாவின் ஒரு பெரிய நட்சத்திர நடிகர் இந்த படத்தில் இணை இருப்பதாகவும் இந்த படத்தின் முழு படப்பிடிப்பும் கேரளாவில் நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கசக்கமாக அதிகரிக்க செய்துள்ளது.

suriya 47 movie latest update viral
suriya 47 movie latest update viral