லேட்டஸ்ட் ஃபோட்டோ ஷூட் புகைப்படம் வெளியிட்ட பிக் பாஸ் தர்ஷிகா..!

Web Ads

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் பிக் பாஸ் தர்ஷிகா.

biggboss tharshika latest photoshoot photos
biggboss tharshika latest photoshoot photos

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான தென்றல் வந்து என்னை தொடும் சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷிகா. அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று இருந்தார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது பர்பிள் கலர் டிரஸ்ஸில் வித விதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.