Suriya 38 Movie
Suriya 38 Movie

Suriya 38 Movie : சுதா கோங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் சூர்யா 38.

இப்படத்தை சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் மற்றும் இவர்களுடன் இணைந்து, சமீபத்தில் ஆஸ்கர் விருது வென்ற சீக்யா எண்டர்டெயின்மெண்ட்-ன் குணீத் மோங்காவும் இணைந்து தயாரிக்கிறார்.

சூர்யா 38 : பட்டய கிளப்பும் கூட்டணி – வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு.!

இப்படத்தின் நாயகியாக அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். இவர் 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம் படங்களில் நாயகியாக நடித்தவர். மேலும்  ஜி.வி.பிரகாஷ்  இப்படத்துக்கு இசையமைக்கிறார்.

இந்நிலையில் இப்படத்தில் பிரபல பாடலாசிரியரும் பிக் பாஸ் புகழ் சினேகன் பாடல் எழுதியிருப்பதாக தகவல் கசிந்துள்ளது.

பொன்னியின் செல்வன் படத்தின் நாயகி இவர் தான் – முதல் முறையாக இணையும் கூட்டணி

கடைசியாக ஆடுகளம் படத்தில் ஜி.வி.க்கு பாடல் எழுதிய சினேகன் தற்போது எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அவருடன் இணைந்துள்ளார்.

மறைக்கப்பட்ட உண்மை கதையை பேசும் சூர்யாவின் படம் – அப்படி என்ன உண்மை?

snehan

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.