Super Singer Rajalakshmi Photo shoot Photos
Super Singer Rajalakshmi Photo shoot Photos

சூப்பர் சிங்கர் ராஜலட்சுமியின் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Super Singer Rajalakshmi Photo shoot Photos : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நாட்டுப்புற கலைஞர்களாக பிரபலமானவர்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி.

இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக நாட்டுப்புற கலைஞர் செந்தில் கணேஷ் வெற்றி பெற்று 50 லட்சம் பணத்தையும் அப்பார்ட்மென்ட்டில் ஒரு வீட்டையும் பரிசாக வென்றார்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பிறகு தொடர்ந்து பல்வேறு படங்களில் முன்னணி நடிகர்களுக்கு பாட்டுப் பாடி வருகின்றனர்.

ஹலோ நானும் ரவுடி தான்.. கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க, சூப்பர் சிங்கர் சிவாங்கி வெளியிட்ட சிறுவயது புகைப்படம் – இத பாருங்க!

இந்த நிலையில் சூப்பர் சிங்கர் ராஜலட்சுமி செம அழகாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டுள்ளார்.

ராஜலட்சுமியின் போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அவரா இது என வாயடைத்து போய் வருகின்றனர்.

விவசாய நிலத்தில் கிராமத்துப் பெண்ணாக ராஜலட்சுமி வெளியிட்டுள்ள புகைப்படம்