Super Singer Priyanka As Doctor

சூப்பர் சிங்கர் பிரியங்கா டாக்டராக அவதாரம் எடுத்துள்ளார். அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Super Singer Priyanka As Doctor : தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் ரசிகர் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா. இவருடைய குரலுக்கு மயங்காத ரசிகர்களே இல்லை என்று கூறலாம்.

டாக்டரான சூப்பர் சிங்கர் பிரியங்கா, முதல் நாளில் அவர் வெளியிட்ட புகைப்படம்.!!

இவர் பாடகியாக மட்டுமல்லாமல் பல் மருத்துவப் படிப்பை பயின்று வந்தார். தற்போது தன்னுடைய படிப்பை முடித்து டாக்டராக அவதாரம் எடுத்துள்ளார்.

பல் மருத்துவராக இவர் முதல் நாள் சேவையில் ஈடுபட்ட புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டாக்டரான சூப்பர் சிங்கர் பிரியங்கா, முதல் நாளில் அவர் வெளியிட்ட புகைப்படம்.!!