தியேட்டர் ரிலீஸை மிஸ் செய்து OTT-ல் வெளியாகி பட்டைய கிளப்பிய 5 படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே சில படங்கள் நேரடியாக OTT-ல் வெளியாகிறது. இது போன்ற நேரடி OTT ரிலீஸ் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வருகிறது.

அப்படி தப்பி தவறி OTT-ல் வெளியாகி பட்டைய கிளப்பிய 5 படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. சூரரை போற்று
  2. ஜெய் பீம்
  3. மூக்குத்தி அம்மன்
  4. சார்பட்டா பரம்பரை
  5. மகான்

இந்த 5 திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் நிச்சயம் வசூலில் பெரும் சாதனை படைத்து இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இவற்றில் உங்க ஃபேவரைட் எது என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.