Actress Sunaina

Sunaina Lover : நடிகை சுனைனா ஒருவருடன் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நீங்களும் கமிட்டட்டா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமானவர் சுனைனா. இந்த படத்திற்கு பிறகு வம்சம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.

அஜித் மரியாதையே தனி தான் – இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்.!

மேலும் இவர் தற்போது வெப் சீரிஸ் தொடர்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆணுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் நீங்களும் கமிட்டட்டா? இவர் தான் உங்களது காதலரா? என் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

From the archives

A post shared by Sunainaa (@thesunainaa) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.