Thala Ajith Photo : தல அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித் தற்போது எச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதெல்லாம் அஜித்தால் மட்டும் தான் முடியும் – தல 59 குறித்து பிரபல நடிகை ட்வீட்.!
பாலிவுட்டில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விருதுகளையும் வாங்கி குவித்த படத்தின் ரீமேக்காக இப்படம் உருவாகி வருகிறது. ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் இப்படத்தை தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார்.
தற்போது இப்படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
இந்த போட்டோவில் தன்னுடைய இருப்பவர் வயதில் இருப்பவர் பெரியவர் என்பதால் கையை பின்னால் கட்டி கொண்டு அஜித் ஆரவாரமே இல்லாமல் இருப்பது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.